• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 11, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

கையாலாகாத அரசைத் தோற்கடிக்க வேண்டும் – சஜித் வலியுறுத்து..!

Thamil by Thamil
April 25, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
கையாலாகாத அரசைத் தோற்கடிக்க வேண்டும் – சஜித் வலியுறுத்து..!
Share on FacebookShare on Twitter

“சுப நேரத்தில் நாட்டை அநுரவுக்கு கொடுத்து, வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு வாக்குறுதியளித்த வளமான நாடும், அழகான வாழ்வும் இன்று இல்லை. குண்டர்கள், கொள்ளையர்கள் மற்றும் கொலைகாரர்களின் பிடியில் சமூகம் சிக்கியுள்ளது. மிருகத்தனமும் வன்முறையும் பரவியுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மாவத்தகம பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய பாதுகாப்பு குறித்து மேலதிக வகுப்புகள் எடுக்கின்றோம். வாருங்கள் எனக் கூறிப் பெருமையடித்த இந்த அரசு, இன்று பாதுகாப்பு குறித்து டியூஷன் வகுப்புக்கு செல்ல வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

சமகாலத்தில் பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், கொலைகள், உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. வீடுகள், வீதிகள், பணியிடங்கள் பாதுகாப்பற்று காணப்படுகின்றன.

இன்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. வளமான நாடு, அழகான வாழ்க்கை என்ற கொள்கைப் பத்திரம் வாக்குறுதிகளை மீறும் நாடகமாக மாறியுள்ளது. பொருட்களின் விலைகள், எரிபொருள் விலைகள், மின்சாரக் கட்டணம், வற் மற்றும் பிற வரிகளைக் குறைப்பதாக வாக்குறுதி வழங்கினர்.

அந்த வாக்குறுதிகள் இன்னும் சரியாக நிறைவேற்றப்படவில்லை. இந்த ஆளுந்தரப்பினர் ஒலிவாங்கியை எடுத்துக்கொண்டு பச்சைப் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி, அவஸ்தைப்படுத்தி வருகின்றனர்.

வரவு – செலவு திட்டத்தில் கூட இல்லாத விடயங்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். பொய்களைக் கூறி நாட்டை ஏமாற்றும் இந்த கையாலாகாத அரசைத் தோற்கடிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

Thinakaran
398 678.9K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 1 week ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Thamil

      Thamil

      Related Posts

      சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாற்றுவலுவுடைய குடும்பத்திற்கு புதிய வீடு கையளிப்பு.!

      சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாற்றுவலுவுடைய குடும்பத்திற்கு புதிய வீடு கையளிப்பு.!

      by Mathavi
      May 11, 2025
      0

      வவுனியா வடக்கு கனகராயன்குளம், பெரியகுளம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியின் குடும்பம் ஒன்றிற்கு, சந்நிதியான் ஆச்சிரமத்தால் வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது. தங்கோடை காரைநகரை சேர்ந்த அமரர்களான கனகலிங்கம்...

      மன்னாரில் காட்டு யானைகளினால் பல தென்னை மரங்கள் அழிப்பு.!

      மன்னாரில் காட்டு யானைகளினால் பல தென்னை மரங்கள் அழிப்பு.!

      by Mathavi
      May 11, 2025
      0

      மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்புக் கடந்தான் கிராமத்தில் நேற்று (10) இரவு புகுந்த காட்டு யானைக் கூட்டம் பல தென்னை மரங்களை அழித்துள்ளது....

      மாகாண சபைத் தேர்தலையும் அரசு உடனே நடத்த வேண்டும்.!

      மாகாண சபைத் தேர்தலையும் அரசு உடனே நடத்த வேண்டும்.!

      by Mathavi
      May 11, 2025
      0

      மாகாண சபைத் தேர்தலையும் விரைவில் நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் மஹிந்த அமரவீர, அரசிடம் வலியுறுத்தினார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கதிரைச் சின்னத்துக்கு வரவேற்பு...

      யாழில் இருந்து கொழும்பு சென்ற அதி சொகுசு பேருந்து கோர விபத்து.!

      யாழில் இருந்து கொழும்பு சென்ற அதி சொகுசு பேருந்து கோர விபத்து.!

      by Mathavi
      May 11, 2025
      0

      அநுராதபுரம் வீதி - சாலியவெவ 18 ஆம் இலக்க மைல் கல் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என்று சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்தச்...

      இந்தியத் தூதுவருடன் நாமல் எம்.பி. சந்திப்பு.!

      இந்தியத் தூதுவருடன் நாமல் எம்.பி. சந்திப்பு.!

      by Mathavi
      May 11, 2025
      0

      இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது....

      ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச வெசாக் விழா ஆரம்பம்.!

      ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச வெசாக் விழா ஆரம்பம்.!

      by Mathavi
      May 11, 2025
      0

      2569 ஸ்ரீ புத்த வருடத்தின் அரச வெசாக் விழா, மூன்று நிகாயாக்களின் தேரர்கள் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பங்கேற்புடன் நேற்று சனிக்கிழமை நுவரெலியா சர்வதேச பௌத்த...

      மாணவிக்கு நீதி கோரும் மக்கள் போராட்டம் நல்லாசிரியர் சமூகத்தை அவமானப்படுத்தி விடக்கூடாது.!

      மாணவிக்கு நீதி கோரும் மக்கள் போராட்டம் நல்லாசிரியர் சமூகத்தை அவமானப்படுத்தி விடக்கூடாது.!

      by Mathavi
      May 11, 2025
      0

      "தலைநகர தமிழர்களின் கல்வி கட்டமைப்பு சிதைவதற்கு மாணவியின் அகால மரணம் காரணமாக அமைந்து விடக்கூடாது. நீதி நிலைநாட்டப்பட வேண்டும். சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும். உண்மை வெளியே...

      மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவம்.!

      மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவம்.!

      by Mathavi
      May 11, 2025
      0

      மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவமானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை 5 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை...

      நிரந்தர பாதசாரிக் கடவை அமைக்கப்பட வேண்டும்; ஜிப்பிரிக்கோ கோரிக்கை.!

      நிரந்தர பாதசாரிக் கடவை அமைக்கப்பட வேண்டும்; ஜிப்பிரிக்கோ கோரிக்கை.!

      by Mathavi
      May 11, 2025
      0

      வலிகாமம் தென்மேற்கு பிரதேசபை எல்லைக்குட்பட்டதும் வலிகாமம் வலய பாடசாலையுமான பிரான்பற்று கலைமகள் வித்தியாலயம் சண்டிலிப்பாய் - பண்டத்தரிப்பு பிரதான வீதிக்கருகே உள்ளது. இவ்வீதி ஐறோட் திட்டத்தின் கீழ்...

      Load More
      Next Post
      கடற்தொழில் அமைச்சரின் சைகையால் அதிருப்தி..!

      கடற்தொழில் அமைச்சரின் சைகையால் அதிருப்தி..!

      இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரச்சாரக் கூட்டம் முன்னெடுப்பு..!

      இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரச்சாரக் கூட்டம் முன்னெடுப்பு..!

      மீனவத் தலைவரை தாக்கிய அமைச்சர் சந்திரசேகரனின் சாரதி.!

      மீனவத் தலைவரை தாக்கிய அமைச்சர் சந்திரசேகரனின் சாரதி.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி