• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பதற்றம் – பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு!

admin by admin
April 25, 2025
in இந்திய செய்திகள், உலக செய்திகள்
0
காஷ்மீர் எல்லையில் பதற்றம் – பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு!
Share on FacebookShare on Twitter

காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்து வருவதால், அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில், காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது.

அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பயங்கரத்தை நிகழ்த்தியவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்து உள்ளார்.

மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் மத்திய மந்திரிசபை கூட்டம், அனைத்துக்கட்சி கூட்டம் என அடுத்தடுத்து பல்வேறு ஆலோசனைகள் மூலம் அடுத்தகட்ட நகர்வுகளை மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான் பரப்பு மூடல், வாகா எல்லை மூடல் என்ற அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது. எல்லையில் இராணுவ வீரர்கள் உஷார் நிலையில், வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. பாகிஸ்தான் இராணுவத்த்தின் அத்துமீறலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. சிறிய அளவில் இந்த துப்பாக்கி சூடு நிகழ்வு நடைபெற்று இருப்பதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த துப்பாக்கி சூடில் இந்திய வீரர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

ஈரணுடனான போரில் ஏற்பட்ட ஆயுத இழப்பை ஈடுகட்ட 80 பில்லியன் டொலர்களை கோரும் பென்டகன்!

ஈரணுடனான போரில் ஏற்பட்ட ஆயுத இழப்பை ஈடுகட்ட 80 பில்லியன் டொலர்களை கோரும் பென்டகன்!

by selvan
June 24, 2026
0

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் தனிந்துள்ள நிலையில், இப்போரால் அமெரிக்கா பெரும் ஆயுத இழப்புகளை சந்தித்துள்ளது. இவற்றை ஈடுகட்ட அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் 80 பில்லியன் டொலர்...

செனட் சபை கொண்டு வந்துள்ள போர் அதிகாரச் சட்டம்  தொடர்பான வாக்கெடுப்பு தேவையற்றது – டிரம்ப் விமர்சனம்

செனட் சபை கொண்டு வந்துள்ள போர் அதிகாரச் சட்டம்  தொடர்பான வாக்கெடுப்பு தேவையற்றது – டிரம்ப் விமர்சனம்

by selvan
June 24, 2026
0

ஈரான் நாடு தற்போது கடுமையான நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் வழங்க ஈரான் தயாராக இருக்கும் இந்தச் சூழலில், அமெரிக்க...

இந்தியாவில் மீண்டும் இயல்புக்குத் திரும்பியது டெலிகிராம் செயலி!

இந்தியாவில் மீண்டும் இயல்புக்குத் திரும்பியது டெலிகிராம் செயலி!

by selvan
June 24, 2026
0

மருத்துவ கல்விக்கான நீட் (NEET) மறுதேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்த பிரபல குறுஞ்செய்தி செயலியான ‘டெலிகிராம்’ (Telegram), தடையுக் காலம் நேற்றுடன்...

ஈரான் போரை நிறுத்த செனட் வாக்கெடுப்பு: ட்ரம்புக்கு பின்னடைவு!

ஈரான் போரை நிறுத்த செனட் வாக்கெடுப்பு: ட்ரம்புக்கு பின்னடைவு!

by selvan
June 24, 2026
0

ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு உத்தரவிடும் சட்டமூலத்தை அமெரிக்க செனட் சபை செவ்வாயன்று (23) ஆதரித்தது. இது, பெருகிவரும் அமைதியின்மையுடன்...

பறவைக் காய்ச்சல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ள அவுஸ்திரேலியா!

பறவைக் காய்ச்சல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ள அவுஸ்திரேலியா!

by selvan
June 24, 2026
0

அதிக நோயுண்டாக்கும் H5N1 பறவைக் காய்ச்சலின் இரண்டு பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அதிகாரிகள் கண்காணிப்பையும் பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தினர்.  அதே நேரத்தில், அண்டை நாடான பப்புவா நியூ...

ஈரான் மீதான சில தடைகளை தளர்த்தியது அமெரிக்கா!

by selvan
June 24, 2026
0

பிராந்தியம் முழுவதும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்ற முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரான் மீதான தடைகளை 60 நாட்களுக்கு...

ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு வெப்பநிலை அபாய எச்சரிக்கை!

by selvan
June 24, 2026
0

வரவிருக்கும் நாட்களில் வெப்ப அலை தீவிரமடைந்து வெப்பநிலை 40 பாகை செல்சியஸுக்கும் அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இதனால், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின்...

ஆறு மாதத்தில் மியன்மார் இராணுவம் 700-க்கும் மேற்பட்டோரை கொ*ன்றதாக ஐ.நா. தகவல்!

by selvan
June 24, 2026
0

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆறு மாத காலத் தேர்தல் காலகட்டத்தில், 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததற்கு மியன்மார் இராணுவம் பொறுப்பேற்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது....

கொங்கோவில் அதிகரிக்கும் எபோலா வைரஸ் தொற்று – 267 பேர் உயிரிழப்பு!

by selvan
June 24, 2026
0

கொங்கோ ஜனநாயகக் குடியரசு திங்கட்கிழமை (22) இரவு வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா (Ebola) தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,048-ஐ எட்டியுள்ளது; இதில் 267 உயிரிழப்புகளும் அடங்கும்.இந்த...

ஈரானின் பெலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது – ஈரான் திட்டவட்டம்!

by selvan
June 24, 2026
0

அமெரிக்காவுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகளில் ஈரானின் பெலிஸ்டிக் (Ballistic) ஏவுகணைத் திட்டம் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், இனிமேலும் நடத்தப்படாது என்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி