பிரான்சில் உள்ள ஒரு பாடசாலையில் இன்று (24) பிற்பகல் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேற்கு பிரான்சில் உள்ள ஒரு பாடசாலையில் இது நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் ஒருவர் மாணவர் கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தியவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார், மேலும் அவரது அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.
ADVERTISEMENT