நாட்டில் ஒளிந்திருக்கும் பிள்ளையானின் முக்கிய TMVP உறுப்பினர் அஜித் என்று சொல்லப்படுகின்ற குறித்த நபர்
வாழைச்சேனை பிரதேசத்தில் நடந்த படு கொலைகள் அனைத்துக்கும் காரணமாக இருந்தவன் என்பதுடன் பிள்ளையானின் நெருங்கிய விசுவாசமாக செயல்பட்ட இவன் வாழைச்சேனை மக்களுக்கும் நன்கு அறிந்த ஒருவன். இவனை போன்று இன்னும் பலர் இருக்கின்றார்கள்.
தீவுச்சேனை பகுதியில் அமைந்திருந்த பிள்ளையான் குழுவின் முகாம்களில் கடந்த காலத்தில் பல பொது மக்கள்
படு கொலை செய்யப்பட்டு மறைமுகமாக புதைக்கப்பட்டு மனித உடல்கள் மறைக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக சரியான விசாரனை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் கண்டறியப்படும். தனித்தனியாக இவனை போன்றவர்களை கைதுசெய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும்.
சின்னத்தம்பி கிரான், றஞ்சன் சந்திவெளி, கிரான் புவி, றீயசீலன் கிரான் இன்னும் பலருடைய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
