நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் போட்டியிடும் புல்மோட்டை மற்றும் குச்சவெளி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார நிகழ்வொன்று இன்று (17)இடம் பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம் பெற்ற குறித்த கூட்டங்களில் குறித்த கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

ADVERTISEMENT

