• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home நிகழ்வுகள்

திருக்கோணேஸ்வர ஆலய பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா.!

Mathavi by Mathavi
April 15, 2025
in நிகழ்வுகள்
0 0
0
திருக்கோணேஸ்வர ஆலய பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா.!
Share on FacebookShare on Twitter

தெட்சணகைலாயம் என்னும் திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமான் ஆலய பிரமோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா புத்தாண்டு நாளான திங்கட்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான திருகோணேஸ்வரப் பெருமானின் நான்காம் நாள் திருவிழாவானது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஒழுங்கமைப்பில் பகல் வேளையும், இரவு வேளையும் நடாத்தப்பட்டது.

இதன்போது காலை அபிஷேகம், பிற்பகல் அபிஷேகம், மூலஸ்தான பூஜை, தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை இடம்பெற்று சுவாமி வீதியுலா வந்தனர்.

ADVERTISEMENT

மாலை உற்சவங்களின் பின் ஆலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் இசை நடனக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் நாள் (11ம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து 16 நாட்கள் திருவிழா இடம்பெற்று எதிர்வரும் 27.04.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு இரதோற்சவத் திருவிழாவும், 28.04.2025 திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.

Mathavi

Mathavi

Related Posts

நாவாந்துறை கலைவாணி சனசமூக நிலையத்தின் பொன்விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி.!

நாவாந்துறை கலைவாணி சனசமூக நிலையத்தின் பொன்விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி.!

by Mathavi
May 12, 2025
0

நாவாந்துறை கலைவாணி சனசமூக நிலையத்தின் 50வது பொன்விழாவை முன்னிட்டு அவர்கள் நடாத்திய விளையாட்டுப் போட்டியானது நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்தவகையில் நேற்று முன்தினம் சைக்கிள் ஓட்ட...

மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவம்.!

மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவம்.!

by Mathavi
May 11, 2025
0

மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவமானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை 5 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை...

வவுனியாவில் சிறி சபாரட்ணம் அவர்களின் 39 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு.!

வவுனியாவில் சிறி சபாரட்ணம் அவர்களின் 39 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு.!

by Mathavi
May 11, 2025
0

வவுனியாவில் சிறி சபாரட்ணம் அவர்களின் 39 ஆவது நினைவு தினம் நேற்று (10.05) அனுஷ்டிக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் சிறி சபாரட்ணம் அவர்களின் 39...

மிகவும் சிறப்பாக இடம்பெற்ற சென் பிலிப் நேரிஸ் ஆலய வருடாந்த முதல் நன்மை திருப்பலி.!

மிகவும் சிறப்பாக இடம்பெற்ற சென் பிலிப் நேரிஸ் ஆலய வருடாந்த முதல் நன்மை திருப்பலி.!

by Mathavi
May 11, 2025
0

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு சென் பிலிப் நேரிஸ் ஆலய வருடாந்த முதல் நன்மை திருப்பலி மற்றும் நிகழ்வுகள் நேற்று (10) சனிக்கிழமை ஆலயத்தில் ஆரம்பமானது....

இன்று இடம்பெற்ற சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வுகள்..!

இன்று இடம்பெற்ற சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வுகள்..!

by Thamil
May 9, 2025
0

யாழ்ப்பாணம் வடமராட்,சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் நடாத்தப்படுகின்ற நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ்...

மட்டக்களப்பில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா..!

மட்டக்களப்பில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா..!

by Thamil
May 4, 2025
0

மாநகரசபையும், மட்டக்களப்பு மாநகரசபை பொது நூலகமும் இணைந்து நடத்திய பொது அறிவு ஆணையளார் வெற்றிக்கிண்ணம் இறுதிப் பரிசளிப்பு விழா மாநகர சபை மண்டபத்தில் மாநகர ஆணையாளர் திரு.நா.தனஞ்ஜெயன்...

வாழைச்சேனை மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற கண்காட்சி..!

வாழைச்சேனை மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற கண்காட்சி..!

by Thamil
May 3, 2025
0

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரனையில் இயங்கும் மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகளின் கண்காட்சியும், டிப்ளோமா சான்றிதழ்...

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய பிரம்மோற்சவப் பெருவிழா ஆரம்பம்..!

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய பிரம்மோற்சவப் பெருவிழா ஆரம்பம்..!

by Thamil
May 3, 2025
0

இலங்கையின் மிக உயரமான இராஜ கோபுரத்தினையுடைய தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய பிரம்மோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை...

வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தில் நூலக அங்குரார்ப்பண நிகழ்வு..!

வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தில் நூலக அங்குரார்ப்பண நிகழ்வு..!

by Thamil
May 3, 2025
0

வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் மர்ஹூம் அல்ஹாஜ் அஹமட் உசனார் தம்பதிகளின் குடும்ப உறுப்பினர்களால் அன்பளிப்புச் செய்து தரப்பட்ட கற்றல் வள நிலையத்தை (சிறுவர் நூலகம்) பாடசாலைக்கு கையளிக்கும்...

Load More
Next Post
அன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு  நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி.! (சிறப்பு இணைப்பு)

அன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி.! (சிறப்பு இணைப்பு)

கலைமகள் விளையாட்டுக் கழகத்தினால் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

கலைமகள் விளையாட்டுக் கழகத்தினால் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

வடக்கை தம்வசப்படுத்த NPP முயல்கிறது – மக்கள் ஏமாறக் கூடாதென சுரேஸ் வலுயுறுத்து.!

வடக்கை தம்வசப்படுத்த NPP முயல்கிறது - மக்கள் ஏமாறக் கூடாதென சுரேஸ் வலுயுறுத்து.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி