ஐ.பி.எல். 2025 கிரிக்கெட்டில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மதியம் 3.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ADVERTISEMENT
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்று லக்னோ அணிக்கு 181 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 19 ஓவர் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது