கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திர பொங்கல் நிகழ்வில் கடந்த 04.04.2025 புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் புத்தூர் சென்றுஅங்கிருந்து மாட்டு வண்டில்கள் மூலம் பண்டம் எடுத்து பண்ட வண்டில்கள் 11.04.2025 இன்றைய தினம் ஆலயத்தை வந்தடைந்தது.
இதனை பாரம்பரிய முறைப்படி பண்ட வண்டில்கள் அழைத்து வரப்பட்டு பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன.



ADVERTISEMENT