திருக்கோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடார்ந்த பிரம்மோற்ஸவத்தின் தீர்த்த உற்சவம் இன்று (11) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது அம்பாள் புராதன சிங்க வாகனத்தில் ஆலயத்தில் இருந்து எழுந்தருளி வீதி வழியாக பயணித்து திருகோணமலை சமுத்திரத்தில் தீர்த்த உற்ஸவத்தில் கலந்து கொண்டார்.
இதில் பெருமளவான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.







ADVERTISEMENT