உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பது பற்றி தெளிவூட்டல் செயல் அமர்வு இன்று கொட்டகலை கிறித்தவ தேவாலய மண்டபத்தில் நுவரெலியா மாவட்ட சர்வமத குழு திருமதி இரேஷா உதேனி தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் ஹட்டன் மனித உரிமைகள் ஆணையத்தின் வழக்கரிங்கர் திருமதி.லலிதாம்பிகை அவர்கள் வளவாலராக கலந்து கொண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் எவ்வாறு கட்டு பணம் செலுத்துவது , உள்ளுராட்சி மன்றத் அங்கத்தினர் தெரிவுகள் எவ்வாறு , விகிதாச்சாரம் என்றால் என்ன என்று தெளிவாக எடுத்துக் கூறினார்.
நிகழ்வில் தொண்டு நிறுவன அங்கத்தினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இம் முறை நடைபெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வாக்கெடுப்பு எவ்வாறு வாக்களிப்பது பற்றி தெளிவூட்டல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


