யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தில் இன்று மாலை 7மணிக்கு நாடகத்திருவிழா இடம் பெறவுள்ளது இவ் நிகழ்வில் முக்கியமாக தமிழர்களின் பாரம்பரிய நாடகமான சிந்து நடை காத்தவராயன் நாட்டுக் கூத்து இடம்பெறவுள்ளது
இவ் நிகழ்வில் வடமராட்சி கிழக்கின் புகழ்பூத்த கலைஞர்கள் பலரும் வளர்ந்து வரும் கலைஞர்கள் என பலர் சிறப்பிக்க உள்ளனர்.

ADVERTISEMENT