திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா ஆலயத்தின் ஆதீனகர்த்தா வேதாகம மாமணி பிரம்ம ஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் நேற்று (01) காலை 8.00 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதலாம் நாள் திருவிழா – காராம்பசு வாகனம்
02.04.2025 – இரண்டாம் திருவிழா – மகர வாகனம்
03.04.2025 – மூன்றாம் திருவிழா – சர்ப்ப வாகனம்
04.04.2025 – நான்காம் திருவிழா – அன்ன வாகனம்
05.04.2025 – ஐந்தாம் திருவிழா – மஞ்சம்
06.04.2025 – ஆறாம் திருவிழா – கைலாக வாகனம்
07.04.2025 – ஏழாம் திருவிழா – சிம்ம வாகனம்
08.04.2025 – எட்டாம் திருவிழா – குதிரை வாகனம்
09.04.2025 – ஒன்பதாம் திருவிழா – சப்பறத்திருவிழா
10.04.2025 – தேர் திருவிழா
11.04.2025 – தீர்த்தோற்ஸவம்
12.04.2025 – பூங்காவனம்
புகைப்பட உதவி – சாந்தன் புகைப்பட கலைஞன் (0752602679)






