‘ஆரோக்கியமான பெண்கள், வலிமையான சமூகம்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அசெட்லைன் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனமும் கிளிநொச்சி லயன்ஸ் கழகமும் சேர்ந்து மருத்துவ முகாம் ஒன்றினை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தனர்.
உழவர் ஒன்றியம் விளையாட்டுக் கழகத்தில் குறித்த மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்டது.
ADVERTISEMENT
மு.ப 9.00 முதல் பி.ப 01.00 வரை முன்னெடுக்கப்பட்ட குறித்த மருத்துவ முகாமில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






