கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள கீரிமலை சித்தர்பீட வளாகம் நாளை மாலை மூன்று மணி முதல் சிவ தொண்டர்கள் சிவமங்கையர்களால் துப்பரவு பணிக்குள்ளாக்கபடவுள்ளது.
இதனடிப்படையில் குறித்த சில தொண்டு பணிகளில் ஈடுபட முன்வரும் சிவனடியார்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் ஒன்று கூடுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுகொண்டுள்ளனர். தொடர்புக்கு க்கு 772208467,0778999822