இலங்கையில் இரண்டாவது உயரமான 27 அடி சிவன் சிலையுடைய நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா கிலன்டில் தோட்டம் ஆதி ஆத்ம நாதேஸ்வரர் தேவஸ்தானத்தில் ஈசனுடன் ஒரு இரவு எனும் தொனிப்பொருளில் மஹா சிவராத்திரி பெருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.
விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு சிவ மஹா ருத்ர யாகம்,12 கால பூஜைகள்,விசேட அபிஷேகங்கள் என்பன இடம்பெற்றது.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT





