கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலமர்வை இலங்கை தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனமும் வடமாகாண விளையாட்டுத் திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ளன.
குறித்த செயலமர்வில் விளையாட்டு, மருத்துவம் தொடர்பான விளக்கங்கள் வழப்படவுள்ளன .
ADVERTISEMENT
கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் இன்றும் நாளையும் குறித்த செயலமர்வு நடைபெறவுள்ளது.


