உலக தமிழ் பண்பாட்டு பேரவையின் தலைவர் செயலாளர் அவர்களது நிர்வாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன் போது ஊடக சந்திப்பு ஒன்று இன்றைய தினம் 23.02.2025கிளிநொச்சி பகுதியில் நடைபெற்றது இதன் போது தெரிவிக்கையில் உலகத் தமிழ் பேரவையின் 52 ஆம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு பதினான்காவது உலக தமிழ் பண்பாட்டையும் 2026 ஆம் ஆண்டு தை மாதம் பிரம்மாண்டமான முறையில் கிளிநொச்சி பகுதியில் நடாத்துவதற்கான ஆலோசனை கலந்துரையாடல் நடைபெற்றது.
அத்துடன் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் நினைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் அத்துடன் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக இதன் பொது தெரிவித்தனர்.
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் இன்றைய தினம் பணிகளை பொறுப்பேற்றார்.
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்ட அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை நேற்றைய தினம் சனிக்கிழமை(22) மடு திருத்தலத்தில் வைத்து ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்ட நிலையில், இன்றைய...