வடமராட்சி கிழக்கு யா/மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நாளை(19) இடம்பெறவுள்ளது.
பாடசாலை அதிபர் திரு.கணபதி பிள்ளை பாஸ்கரன் தலைமையில் நாளை பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது
நிகழ்வின் பிரதம விருந்தினராக பொலி கண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் திரு.சின்னத்தம்பி இரங்கநாதன் கலந்து கொள்கின்றார்.
