இன்று காலை நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ சம்பவத்தின் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பகுதியில் வேன்ஒன்றில் தப்பிச் செல்ல முற்பட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் முன்னாள் இராணுவ கொமாண்டோ மொஹமட் அஸ்மான் ஷரீப்தீன் என்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



