இலஞ்சம் வழங்கி, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி SLAS பரீட்சையில் சித்தி அடைந்ததாக பணியில் அமர்த்தப்பட்டோரின் முதல் கட்ட விபரம்
- பற்றிக் டிறஞ்சன் வடமாகாண கல்விச் செயலர்
- திருமதி. விஜயலட்சுமி இரமேஸ் முன்னாள் வடமாகாண பிரதம செயலாளர்
- மரியநேசன் தற்போது வடமாகாண பேரவை செயலகத்தில் செயலாளராக உள்ளார் (இவரும் பற்றிக் டிறஞ்சனும் உறவினர்கள் ஒன்றாகவே பணம் வழங்கி பதவிக்கு வந்தவர்கள்)
- திருமதி சுலோசனா முருகநேசன்( முன்னைநாள் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், தற்போது ஓய்வு பெற்றுள்ளார், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் இடம் இலஞ்சம் வழங்கி பதவியை பெற்றவர்)
- திருமதி சுஜீவா சிவதாஸ்( மாகாண நன்னடத்தை திணைக்கள ஆணையாளர், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் இடம் இலஞ்சம் வழங்கி பதவியை பெற்றவர்)