பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ பிறீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாlவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
ADVERTISEMENT
பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ பிறீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாlவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் பலி: வைத்தியசாலையில் பிரேத அறை குளிரூட்டி இயங்காமையால் சடலத்தை வைக்க முடியாத நிலை- சம்பவ இடத்திற்கு விரைந்த எம்.பி வவுனியா,...
தமிழ் புத்தாண்டை முன்னிட்டி அம்பன் பிங்பொங் விளையாட்டு கழகம் நடாத்திய மென்பந்து துடுப்பாட்ட போட்டியில் இருபத்தி ஒரு வயதிற்கு உட்பட்ட பிரிவின் இறுதிப் போட்டியில் குடத்தனை உதயசூரியன்...
யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக ஆழியவளை கிராமத்திற்கு உட்பட்ட மக்களுக்கன பாரம்பரிய விளையாட்டு போட்டி இன்று (14) ஆழியவளை அருநோதயா விளையாட்டு...
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கலுக்கு நேர்த்திகடன் செய்ய ஆரம்பித்த (தூக்குகாவடி) நிலையில் காவடி கட்டப்பட்ட பகுதியுடன் உழவியந்திரபெட்டி தடம்புரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...
யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி மக்கள் கடந்த வருடத்திற்கு நன்றி கூறி இன்றய தினம் (14) பிறந்த புது வருடமான 'விசுவாவசு'எனும் வருடத்தினை வரவேற்கும் முகமாக ஒரு...
முல்லைத்தீவு - குமுழமுனை, கொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவிலில் தமிழ் புத்தாண்டு விசேட பூசை வழிபாடுகள் 14.04.2025இன்று இடம்பெற்றது. இந்த விசேட பூசை வழிபாடுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...
வடக்கு, கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தை இந்தியா கைவிட்டுள்ளது என்பதற்கான மிகப்பெரிய சமிக்ஞையாகவுள்ளது என்று இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியப் பிரதமர்...
இனந்தெரியாத நபர்கள் சிலரால் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படு கொ லை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை - வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணவராவ சந்தியில் உள்ள...
மன்னார் மறை மாவட்டத்தின் பிரதான பங்குகளின் ஒன்றான நானாட்டான் பங்கு மக்கள் கடந்த 7 ஆண்டுகளின் பின்னர் மிக பக்தி உணர்வுடன் வழங்கிய திருப்பாடுகளின் திருப்பயணிகள் எனும்...