மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 75 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இன்று (05) அதிகாலை 5.15 மணியளவில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகமவிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று குருநாகல் 75 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து பகுதியளவில் தீயில் எரிந்துள்ளது.
இவ் அனர்த்தத்தின் போது பேருந்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
![](https://thinakaran.com/storage/2025/02/WhatsApp-Image-2025-02-05-at-12.50.14-1.jpeg)
![](https://thinakaran.com/storage/2025/02/WhatsApp-Image-2025-02-05-at-12.50.14.jpeg)
![](https://thinakaran.com/storage/2025/02/WhatsApp-Image-2025-02-05-at-12.50.14-2.jpeg)
![](https://thinakaran.com/storage/2025/02/WhatsApp-Image-2025-02-05-at-12.50.48.jpeg)