கிளிநொச்சி டிப்போ சந்தியிலுள்ள இராணுவ நினைவுத்தூபி வளாகத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவினை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
சிறுவர் பூங்காவை யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.