வடமராட்சி கிழக்கு யா/செம்பியன்பற்று றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில் இன்று 2025ம் ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களின் கால்கோல்கோள்விழா இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் பகீரத குமார் தலைமையில் மாணவர்களை மாலை அணிவித்து பாடசாலை சமூகம் வரவேற்றது
மாணவர்கள் வரவேற்கப்பட்டதுடன் பரிசில்களும் அவர்களுக்கு வளங்கப்பட்டன.
ADVERTISEMENT
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், தாளையடி செம்பியன்பற்று பங்குத்தந்தை ஆதர் யஸ்ரின் அடிகளார், ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
