தரம் 1 மாணவர்களை வைபக ரீதியாக பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
வவுனியா வடக்கு ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை பாடசாலையில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு அதிபர் க. ஜெயக்குமார் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது 32 மாணவர்கள் புதிய மாணவர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
ADVERTISEMENT
2ம் தர மாணவர்கள் 1ம் தர மாணவர்களை மாலை அணிவித்து கௌரவத்துடன் அழைத்து வந்து பாடங்களை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.


