மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியான்குளம் காட்டுப் பாதையில் இன்று ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வட்டவான் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.