நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (20) மூடப்படுமென மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.