கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குற்ப்பட்டமலையாளபுரம் கிராம சேவகர் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்ட “திருவள்ளுவர் குடியிருப்பு” இந்திய உதவி வீட்டத்திட்ட மாதிரிக்கிராமம் அன்றையதினம் 17.01.2025 அன்று கிராமிய நகர வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக அவர்களின் தலைமையில் இந்திய உயர்ஸ்தானிகரால் சந்தோஸ் ஜா கையளிப்பு. திறப்பு விழா செய்யப்பட்டு மக்களிடம்24வீடுகள்
கையளிப்பு நிகழ்வுநடைபெற்றது.
இன்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர், கிராமிய நகர வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்எஸ் முளிதரன் மற்றறும் பொது அமைப்புகள் கிராம சேவையாளர் கலந்துக்கொண்டனர்.