• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தென்னிலங்கை அரசியலின் பிரித்தாளும் தந்திரத்துக்கு   நாங்கள் ஆளாக மாட்டோம்!

Bharathy by Bharathy
January 15, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
தென்னிலங்கை அரசியலின் பிரித்தாளும் தந்திரத்துக்கு   நாங்கள் ஆளாக மாட்டோம்!
Share on FacebookShare on Twitter

“சமூக வலைதளங்களிலும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிலும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குத் தலைவரை நியமிப்பது தொடர்பில் திட்டமிட்டிருப்பதாக உறுதி கோராத செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தியில் உண்மை இல்லை. இது தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதியாகும்.” – என்று ஜனநாயகத் தமிழ்க் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரித்தாளும் தந்திரோபாயங்களினால் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஒற்றுமையைச் சிதைக்க முடியாது என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு:-

ADVERTISEMENT

“இலத்திரனியல் ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதனை நியமிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாகக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் தெரிவித்ததாக ஓர் அநாமதேய செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த அநாமதேய செய்தி தொடர்பாகக் கட்சியின் பேச்சாளர் என்ற வகையில் ஊடகப் பரப்பில் இருப்பவர்கள் என்னுடன் தொடர்புகொண்டு அந்தச் செய்தி தொடர்பான கருத்துகளைக் கேட்டிருந்தனர். இந்த விடயம் தொடர்பாக இதுவரை நடைபெற்ற கூட்டங்கள் எதிலும் கலந்துரையாடப்படவில்லை என்பதையும், அத்தகைய எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதுடன் எமது யாப்பில் சில மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பிலேயே விவாதித்திருந்தோம் என்பதையும் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அதேநேரம் ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் சிலர் தமிழ்க் கட்சிகள் தனித்தனியே நின்று தீர்வுக்கான கருத்துகளைக் கூறாமல், ஒன்றுபட்டு ஒரே கருத்தைக் கூறுவார்களாக இருந்தால் அது தொடர்பில் பேசலாம் என்றும் செய்திகளை வெளியிட்டு வருகின்றார்கள். இது ஒரு வகையில் தமிழ்த் தரப்பின் மீது குற்றங்களைச் சுமத்தி தீர்வை எட்டாமல் செய்வதற்கான அரசின் சாதுர்யமான பிரித்தாளும் தந்திரோபத்தையே காட்டுகின்றது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில் தமிழ்த் தரப்புகள் அவதானமாகவும் ஒன்றுபட்டும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை தமிழ் அரசியல் பரப்பில் உள்ளோர் புரிந்துகொள்ள வேண்டும்.

குறுகிய கட்சி நலன்களைக் கைவிட்டு, தமிழ் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது தொடர்பான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற சக்திகளாகவும் வலுவான சக்திகளாகவும் தங்களை தகவமைத்துக் கொள்வதற்கான காலசூழல் ஏற்பட்டிருப்பதாகக் கருதுகின்றோம். இதனைப் பற்றிப் பிடித்து அனைவரும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

Thinakaran
398 681.3K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 1 week ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.!

      சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.!

      by Mathavi
      May 12, 2025
      0

      யாழ்ப்பாணத்தை தலைமையாக கொண்ட தன்னார்வ இளைஞர் அமைப்பான சமாதானத்திற்கான இளைஞர் பேரவையால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக் கடிதத்தில் குறிப்பிடப்படுவது யாதெனில், கொழும்பு இராமநாதன்...

      வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை.!

      வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை.!

      by Mathavi
      May 12, 2025
      0

      வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும்...

      கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொ லை.!

      கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொ லை.!

      by Mathavi
      May 12, 2025
      0

      பேருவளை - வலதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் நேற்றிரவு (11) நபரொருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்துள்ளார். சம்பவத்தில் 38 வயதுடைய பேருவளை, வலதர பிரதேசத்தைச்...

      சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்.!

      சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்.!

      by Mathavi
      May 12, 2025
      0

      சட்டவிரோதமாக மக்களது காணிகளை சுவீகரித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ கட்டுமானத்திற்கு எதிரான போராட்டமானது இன்றையதினம் நடைபெற்று வருகிறது. குறித்த விகாரை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்துவரும் ஒவ்வொரு...

      வட்டுக்கோட்டையில் மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      வட்டுக்கோட்டையில் மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

      by Mathavi
      May 12, 2025
      0

      மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டை சித்தங்கேணிப் பகுதியில்...

      விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் 45ஆவது விசேட இரத்ததான முகாம்.!

      விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் 45ஆவது விசேட இரத்ததான முகாம்.!

      by Mathavi
      May 12, 2025
      0

      விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்துடன் இணைந்து மாங்குளம் DASH -Delven Assistance for Social Harmony நடாத்திய மாபெரும் இரத்ததான முகாமானது நேற்று, மாங்குளம் - ஒலுமடு சந்திக்கு...

      நாவாந்துறை கலைவாணி சனசமூக நிலையத்தின் பொன்விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி.!

      நாவாந்துறை கலைவாணி சனசமூக நிலையத்தின் பொன்விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டி.!

      by Mathavi
      May 12, 2025
      0

      நாவாந்துறை கலைவாணி சனசமூக நிலையத்தின் 50வது பொன்விழாவை முன்னிட்டு அவர்கள் நடாத்திய விளையாட்டுப் போட்டியானது நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்தவகையில் நேற்று முன்தினம் சைக்கிள் ஓட்ட...

      நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

      இன்றும் மழையுடனான வானிலை.!

      by Mathavi
      May 12, 2025
      0

      நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று மாலை முதல் மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படுமென வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

      ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குங்கள்..!

      ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குங்கள்..!

      by Thamil
      May 11, 2025
      0

      ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார். டுபாயில் எமக்கு சொந்தமானது என கூறப்படும் மரியோட் ஹோட்டலை அரசுடமையாக்குமாறும்,...

      Load More
      Next Post
      யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக 32 இலட்சம்  ரூபா கொள்ளை!

      யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக 32 இலட்சம்  ரூபா கொள்ளை!

      யாழ்ப்பாணம் தையிட்டி வள்ளுவர் சனசமூக நிலையத்தின் வைர விழா!

      யாழ்ப்பாணம் தையிட்டி வள்ளுவர் சனசமூக நிலையத்தின் வைர விழா!

      தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

      தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி