தொண்டைமானாறு மாற்றுவலுவுடையோர் சுய உதவிக் குழுவின் கோரிக்கைக்கு அமைவாக, சந்நிதியான் ஆச்சிரமத்தால் தொண்டைமானாறு தெற்கு J/383, தொண்டைமானாறு வடக்குJ/384, கெருடாவில் தெற்கு J/385, கெருடாவில் வடக்கு J/386, கெருடாவில் கிழக்கு J/387 பிரிவுகளை சேர்ந்த,
50 மாற்றுவலுவுடையோர்க்கு 60,000 ரூபா பெறுமதியான 50 பெட்சீற் நேற்று 07.01.2024 (Bedsheet) வழங்கப்பட்டது.
தொண்டைமானாற்றை சூழவுள்ள தொண்டைமானாறு தெற்கு J/383, கெருடாவில் தெற்கு J/385, கெருடாவில் வடக்கு J/386
பிரிவுகளை சேர்ந்த, போசாக்கு குறைந்த சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளடங்கலான தெரிவு செய்யப்பட்ட 27 குடும்பங்களுக்கு 121,500 ரூபா பெறுமதியான சத்துமா பொதிகளும் வழங்கப்பட்டன.
இவ் உதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் வழங்கி வைத்தார்.