பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது 🩸🅰️ ➕(A Positive), 🅰️ ➖(A Negative), 🅾️➖(O Negative)ஆகிய இரத்தவகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
இதன் காரணமாக இரத்ததானம் செய்ய விரும்புவோர் மற்றும் குருதிக் கொடையாளர்கள் பருத்தித்துறை இரத்தவங்கிக்கு வருகை தந்து இரத்ததானம் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
வடமராட்சியில் உள்ள விளையாட்டு கழகங்கள் இரத்ததான முகாம்களை உங்களதுகழகங்களில் நடாத்த விரும்பின் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு+94 76 617 0567