உல்லாசமாக இருக்க சென்ற எட்டு பேரை நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் இன்று மதியம் கைது செய்து உள்ளனர்.
இச் சம்பவம் இன்று மதியம் காட்மோர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து கவரவில்லை பகுதிக்கு செல்லும் சமவெளி வன பகுதியில் வைத்து கைது செய்து உள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவந்தது 25 க்கும் 30 க்கும் வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் 25 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆறு ஆண்கள் அடங்கிய வர்கள் வனப்பகுதியில் உல்லாசமாக இருப்தாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் சந்தேகத்தின் பேரில் சாலாவ பகுதியில் உள்ள எட்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி இன்று நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த உள்ளனர்.