மட்டக்களப்பு – வாகரை, காயங்கேணி கடற்கரையில் இன்று (04) மர்மப்பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளது.
இந்நிலையில் அதனை கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பார்வையிட்டு செல்லுகின்றதாக கூறப்படுகின்றது.