மட்டக்களப்பு – வாகரை, காயங்கேணி கடற்கரையில் இன்று (04) மர்மப்பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளது.
இந்நிலையில் அதனை கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பார்வையிட்டு செல்லுகின்றதாக கூறப்படுகின்றது.

மட்டக்களப்பு – வாகரை, காயங்கேணி கடற்கரையில் இன்று (04) மர்மப்பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளது.
இந்நிலையில் அதனை கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பார்வையிட்டு செல்லுகின்றதாக கூறப்படுகின்றது.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சமுத்தி வங்கியின் பொதுச் சபை கூட்டமும் புதிய கட்டுப்பாட்டு சபை நிர்வாகத் தெரிவும் இன்று இடம்பெற்றது. மருதங்கேணி சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டு சபை...
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இந்த நாட்களில் ஒரு இளநீரின் விலை 300 ரூபாயைத் தாண்டியுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். சிறிய அளவிலான இளநீர் 200 முதல்...
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(19)காலை திருக்கேதீஸ்வர ஆலய சம்பந்தர் மண்டபத்தில் இடம்பெற்றது. -மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்...
வடமராட்சி கிழக்கு யா/மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நாளை(19) இடம்பெறவுள்ளது. பாடசாலை அதிபர் திரு.கணபதி பிள்ளை பாஸ்கரன் தலைமையில் நாளை...
மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் வெப்பநிலை காரணமாக தற்போது ஹட்டன் சிங்கமலை பகுதியில் பாரிய தீ. சற்று முன் ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள...
பருவ சீட்டை (Season ticket) வைத்திருக்கின்ற பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியவர்களை இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச்...
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி, நாளை (20) நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விட அதிகரிக்கும். குறிப்பாக, மேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும்...
இன்று காலை நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ சம்பவத்தின் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியில் வேன்ஒன்றில் தப்பிச் செல்ல முற்பட்ட போதே சந்தேக நபர்...
கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நாளையதினம் (20) பலாலி பொலிஸ்...