இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது.
இரவுப் போட்டியாக Mount Maunganui இல் நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி முற்பகல் 11.45க்கு ஆரம்பமாகவுள்ளது.
ADVERTISEMENT
இரு நாடுகளுக்கும் இடையிலான இருபதுக்கு 20 போட்டிகள் 2006ஆம் ஆண்டு ஆரம்பமாகிய நிலையில் இன்று இடம்பெறவுள்ள போட்டி 26ஆவது போட்டியாகும்.