மேல் மாகாணத்தின் பல பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, மெயின் டிரான்ஸ்மிஷன் லைனில் ஏற்பட்ட பழுதால் அவசர பழுதுபார்ப்பு பணிகளுக்காக நாளையதினம் (26-12-2024) காலை 9.00 மணி முதல் நாளை மறுதினம் (27-12-2024) காலை 3.00 மணி நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளத
இந்த நடவடிக்கையால் களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாதுவ, வஸ்கடுவ, மொரோந்துடுவ மற்றும் பொம்புவல ஆகிய பிரதேசங்கள் பாதிக்கப்பட்டவுள்ளன