இன்றைய தினம் (15.12.2024) “விதையனைத்தும் விருட்சமே” ஏற்பாட்டில் 41வது இரத்ததான நிகழ்வு கருகம்பனையில் இடம்பெற்றது. இதில் 60ற்கு மேற்பட்டவர்கள் இரத்தான நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானம் அளித்தார்கள். இரத்தம் தட்டுபான இவ் நேரத்தில் இவ் விடயம் சிறந்த ஒன்றாக வைத்திய அதிகாரிகளால் பாராட்டப்பட்டது.