சமூகவலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திகளை ஆதார வைத்தியசாலைமல் பொதுமக்கள் நிலைமை ,வடக்கு மாகாணத்தில் மருந்தாளர்கள் மற்றும் மருத்துக்கலவையாளர்களுக்கான ஆளணிப் பற்றாக்குறை காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் மருந்தாளர்கள் ஒரே நேரத்தில் அங்குள்ள பல மருந்தகங்களில் பணியாற்றுவதால் நோயாளர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது