நாட்டில் தேங்காயின் விலை உயர்வடைந்ததையடுத்து கதிர்காமம் ஆலய முன்றத்தில் சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவது, சுமார் 80 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
தேங்காயின் விலை உயர்வு மற்றும் தேங்காய் தட்டுப்பாடு ஆகியவற்றால் கதிர்காமம், செல்ல கதிர்காமம், போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், இனிப்பு வகைகளை உற்பத்தி செய்யும் வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.