இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் – கந்தரோடை, இக்கிரானை கிராமசேவையாளர் பிரிவுகளான J/212, J/200 ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்கு, 375,000ரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் இக்கிரானை துர்க்கா சனசமூக நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது. 05/12/2024 ந்திகதி வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் குறித்த சனசமூக நிலைய தலைவர் திரு.ஆ.சந்திரமோகன் தலைமையில் இடம்பெற்ற இவ் உதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.







ADVERTISEMENT