• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

சீனாவில் திடீரென இடிந்து விழுந்த நிலம்; தொழிலாளர்கள் மாயம்.!

admin by admin
December 5, 2024
in உலக செய்திகள்
0
சீனாவில் திடீரென இடிந்து விழுந்த நிலம்; தொழிலாளர்கள் மாயம்.!
Share on FacebookShare on Twitter

சீனாவின் ஷென்சென் நகரின் பாவோன் மாவட்டத்தில் உள்ள ஷென்சென் – ஜியாங்மென் ரெயில்வேயின் கட்டுமான தளத்தின் ஒரு பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் திடீரென நிலம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணிபுரிந்து வந்த 13 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி தகவலறிந்து வந்த பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த இடிபாட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு, அந்த இடத்தை சுற்றி தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts

ஈரணுடனான போரில் ஏற்பட்ட ஆயுத இழப்பை ஈடுகட்ட 80 பில்லியன் டொலர்களை கோரும் பென்டகன்!

ஈரணுடனான போரில் ஏற்பட்ட ஆயுத இழப்பை ஈடுகட்ட 80 பில்லியன் டொலர்களை கோரும் பென்டகன்!

by selvan
June 24, 2026
0

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் தனிந்துள்ள நிலையில், இப்போரால் அமெரிக்கா பெரும் ஆயுத இழப்புகளை சந்தித்துள்ளது. இவற்றை ஈடுகட்ட அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் 80 பில்லியன் டொலர்...

செனட் சபை கொண்டு வந்துள்ள போர் அதிகாரச் சட்டம்  தொடர்பான வாக்கெடுப்பு தேவையற்றது – டிரம்ப் விமர்சனம்

செனட் சபை கொண்டு வந்துள்ள போர் அதிகாரச் சட்டம்  தொடர்பான வாக்கெடுப்பு தேவையற்றது – டிரம்ப் விமர்சனம்

by selvan
June 24, 2026
0

ஈரான் நாடு தற்போது கடுமையான நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் வழங்க ஈரான் தயாராக இருக்கும் இந்தச் சூழலில், அமெரிக்க...

ஈரான் போரை நிறுத்த செனட் வாக்கெடுப்பு: ட்ரம்புக்கு பின்னடைவு!

ஈரான் போரை நிறுத்த செனட் வாக்கெடுப்பு: ட்ரம்புக்கு பின்னடைவு!

by selvan
June 24, 2026
0

ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு உத்தரவிடும் சட்டமூலத்தை அமெரிக்க செனட் சபை செவ்வாயன்று (23) ஆதரித்தது. இது, பெருகிவரும் அமைதியின்மையுடன்...

பறவைக் காய்ச்சல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ள அவுஸ்திரேலியா!

பறவைக் காய்ச்சல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ள அவுஸ்திரேலியா!

by selvan
June 24, 2026
0

அதிக நோயுண்டாக்கும் H5N1 பறவைக் காய்ச்சலின் இரண்டு பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அதிகாரிகள் கண்காணிப்பையும் பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தினர்.  அதே நேரத்தில், அண்டை நாடான பப்புவா நியூ...

ஈரான் மீதான சில தடைகளை தளர்த்தியது அமெரிக்கா!

by selvan
June 24, 2026
0

பிராந்தியம் முழுவதும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்ற முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரான் மீதான தடைகளை 60 நாட்களுக்கு...

ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு வெப்பநிலை அபாய எச்சரிக்கை!

by selvan
June 24, 2026
0

வரவிருக்கும் நாட்களில் வெப்ப அலை தீவிரமடைந்து வெப்பநிலை 40 பாகை செல்சியஸுக்கும் அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இதனால், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின்...

ஆறு மாதத்தில் மியன்மார் இராணுவம் 700-க்கும் மேற்பட்டோரை கொ*ன்றதாக ஐ.நா. தகவல்!

by selvan
June 24, 2026
0

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆறு மாத காலத் தேர்தல் காலகட்டத்தில், 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததற்கு மியன்மார் இராணுவம் பொறுப்பேற்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது....

கொங்கோவில் அதிகரிக்கும் எபோலா வைரஸ் தொற்று – 267 பேர் உயிரிழப்பு!

by selvan
June 24, 2026
0

கொங்கோ ஜனநாயகக் குடியரசு திங்கட்கிழமை (22) இரவு வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா (Ebola) தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,048-ஐ எட்டியுள்ளது; இதில் 267 உயிரிழப்புகளும் அடங்கும்.இந்த...

ஈரானின் பெலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது – ஈரான் திட்டவட்டம்!

by selvan
June 24, 2026
0

அமெரிக்காவுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகளில் ஈரானின் பெலிஸ்டிக் (Ballistic) ஏவுகணைத் திட்டம் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், இனிமேலும் நடத்தப்படாது என்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான்...

அமெரிக்கா – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்த அமுலாக்கத்தில் சிக்கல்?

அமெரிக்கா – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்த அமுலாக்கத்தில் சிக்கல்?

by selvan
June 24, 2026
0

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே அண்மையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்பாக இரு நாடுகளும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சர்வதேச தகவல்கள்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி