லாப்ஸ் எரிவாயு சிலிண்டர் தாங்கிய வாகனத்தை மக்கள் முற்றுகை! பருத்தித்துறை வியாபார நிலையங்களிலும் மக்கள் அலைமோதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான விநியோகம். கடந்த ஒரு மாத காலமாக லாவ் எரிவாயு முற்றாக இல்லாத நிலையில் இன்று விநியோகம் இடம்பெறவதனால் மக்கள் அலைமோதல்.