தொடர் மழை காரணமாக இன்று காலை முதல் நோட்டன் பிரிட்ஜ் விமல சுரேந்திர நீர் தேக்கங்களின் மதகு வழியாக நீர் வெளியேற்றம் செய்ய பட்டு உள்ளது என லக்சபான நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில் அதிக அளவில் நீர் வரத்து காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது முடிந்த அளவு நீரை சேமித்து வைப்பதுடன் மேலதிகமாக வரும் நிரை மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.இதன் காரணமாக களனி கங்கையை அன்டி உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்.

ADVERTISEMENT