யாழ் நகர பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு மதிய உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் யாரவது இருப்பின் 0774747488 இற்கு உடனடியாக தெரியப்படுத்தவும்.
கனடாவில் யாழ் இளம்பெண் சுட்டுக் கொ லை.!
யாழ்ப்பாணம் - கோண்டாவில் மேற்கு கல்வீட்டு துரையப்பாவின் பேர்த்தியான செல்வி ரகுதாஸ் நிலக்சி 07-03-2025 வெள்ளிக்கிழமை கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். கனடாவின், மார்க்கம் நகரத்தில்...