நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மலையக ரயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மலையக ரயில் பாதையில் இயங்கும் ரயிலானது நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.