மாவீரர் நாளை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு இளைஞர்களால் இரத்ததான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25.11.2024 திங்கட்கிழமை காலை 09.00 இருந்து மாலை 03.00 வரை குறித்த இரத்ததான முகாம் மருதங்கேணி வடக்கு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
ADVERTISEMENT
இந்த இரத்ததான முகாமில் அதிகளவானோர் கலந்து கொண்டு தமது குருதிக் கொடையை கொடுக்குமாறு வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.