அனர்த்த இடர்பாட்டில் தன்னார்வ தொண்டர்களா யாழ் -கிளிநொச்சி பகுதியில் உதவிகளை வழங்கி வருகின்ற ” விதையனைத்தும் விருட்சமே” அமைப்பினரால் நாவற்குழியில் அனர்த்த இடர்பாட்டில் உள்ள மக்களுக்கு 22/11/2024 இன்று (வெள்ளிக்கிழமை) சாவகச்சேரி பிரதேசப்பிரிவு , J /294 நாவற்குழி 300 வீட்டுத்திட்டத்தில் 20குடும்பம் உள்ளடங்கலாக ( இடம்பெயர்ந்த 7 குடும்பங்கள்) 10 குழந்தைகளுக்கான உணவு, மருந்து நுளம்புத்திரி என்பன
வழங்கி வைக்கப்பட்டது .