• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

பிரதமர் மோடியால் ரஷிய போரை நிறுத்த முடியும் – உக்ரைன் அதிபர்.

admin by admin
October 29, 2024
in உலக செய்திகள்
0
பிரதமர் மோடியால் ரஷிய போரை நிறுத்த முடியும் – உக்ரைன் அதிபர்.
Share on FacebookShare on Twitter

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாடு மீது போர் தொடுத்தது. இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் தற்போதும் இருநாடுகளுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்தபாடில்லை.

ரஷியா- உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த யுகம் போருக்கானது இல்லை எனவும் எந்த ஒரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் எனவும் இந்திய பிரதமர் மோடி கூறிவருகிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில், ” உலகின் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடு என பல்வேறு சிறப்புகளை இந்தியா பெற்றிருக்கிறது. சர்வதேச அரசியலில் அந்த நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்குகிறார். உக்ரைன் போரை நிறுத்த அவரால் உதவ முடியும். இதுதொடர்பாக இந்தியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

Related Posts

ஈரான் போரை நிறுத்த செனட் வாக்கெடுப்பு: ட்ரம்புக்கு பின்னடைவு!

ஈரான் போரை நிறுத்த செனட் வாக்கெடுப்பு: ட்ரம்புக்கு பின்னடைவு!

by selvan
June 24, 2026
0

ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு உத்தரவிடும் சட்டமூலத்தை அமெரிக்க செனட் சபை செவ்வாயன்று (23) ஆதரித்தது. இது, பெருகிவரும் அமைதியின்மையுடன்...

பறவைக் காய்ச்சல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ள அவுஸ்திரேலியா!

பறவைக் காய்ச்சல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ள அவுஸ்திரேலியா!

by selvan
June 24, 2026
0

அதிக நோயுண்டாக்கும் H5N1 பறவைக் காய்ச்சலின் இரண்டு பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அதிகாரிகள் கண்காணிப்பையும் பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தினர்.  அதே நேரத்தில், அண்டை நாடான பப்புவா நியூ...

ஈரான் மீதான சில தடைகளை தளர்த்தியது அமெரிக்கா!

by selvan
June 24, 2026
0

பிராந்தியம் முழுவதும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்ற முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரான் மீதான தடைகளை 60 நாட்களுக்கு...

ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு வெப்பநிலை அபாய எச்சரிக்கை!

by selvan
June 24, 2026
0

வரவிருக்கும் நாட்களில் வெப்ப அலை தீவிரமடைந்து வெப்பநிலை 40 பாகை செல்சியஸுக்கும் அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இதனால், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின்...

ஆறு மாதத்தில் மியன்மார் இராணுவம் 700-க்கும் மேற்பட்டோரை கொ*ன்றதாக ஐ.நா. தகவல்!

by selvan
June 24, 2026
0

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆறு மாத காலத் தேர்தல் காலகட்டத்தில், 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததற்கு மியன்மார் இராணுவம் பொறுப்பேற்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது....

கொங்கோவில் அதிகரிக்கும் எபோலா வைரஸ் தொற்று – 267 பேர் உயிரிழப்பு!

by selvan
June 24, 2026
0

கொங்கோ ஜனநாயகக் குடியரசு திங்கட்கிழமை (22) இரவு வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா (Ebola) தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,048-ஐ எட்டியுள்ளது; இதில் 267 உயிரிழப்புகளும் அடங்கும்.இந்த...

ஈரானின் பெலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது – ஈரான் திட்டவட்டம்!

by selvan
June 24, 2026
0

அமெரிக்காவுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகளில் ஈரானின் பெலிஸ்டிக் (Ballistic) ஏவுகணைத் திட்டம் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், இனிமேலும் நடத்தப்படாது என்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான்...

அமெரிக்கா – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்த அமுலாக்கத்தில் சிக்கல்?

அமெரிக்கா – ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்த அமுலாக்கத்தில் சிக்கல்?

by selvan
June 24, 2026
0

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே அண்மையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்பாக இரு நாடுகளும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சர்வதேச தகவல்கள்...

கட்டார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஐ கடந்தது!

கட்டார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஐ கடந்தது!

by selvan
June 23, 2026
0

கட்டாரின் மிகப்பெரிய எரிவாயு ஆலை வளாகத்தில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் சிக்குண்டு குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 66 பேர் காயமடைந்துள்ளனர்.ராஸ் லஃப்பான் தொழிற்துறை வளாகத்தில் அமைந்துள்ள,...

உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையில் வெடி விபத்து – 18 பேர் மாயம்!

உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையில் வெடி விபத்து – 18 பேர் மாயம்!

by selvan
June 23, 2026
0

கட்டாரின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 54 பேர் காயமடைந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி