• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

மெக்சிகோவில் பஸ் விபத்து; 24 பேர் பலி

User 02 by User 02
October 28, 2024
in உலக செய்திகள்
0 0
0
மெக்சிகோவில் பஸ் விபத்து; 24 பேர் பலி
Share on FacebookShare on Twitter

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் நயாரிட் மாகாணத்தில் இருந்து சிகுவாகுவா மாகாணத்துக்கு பஸ் ஒன்று சுற்றுலா சென்றது. அந்த பஸ்சில் 30க்கும் அதிகமானோர் பயணித்தனர். ஜகாடெகாஸ் மாகாணத்தில் உள்ள பாலத்தில் சென்றபோது அந்த பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த லொறியின் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

சுற்றுலா சென்ற பஸ் விபத்தில் சிக்கி 24 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

User 02

User 02

Related Posts

சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா–சீனா பேச்சுவார்த்தை

சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா–சீனா பேச்சுவார்த்தை

by Sangeetha
May 12, 2025
0

அமெரிக்கா - சீனா இடையே பரஸ்பர வரிவிதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளையடுத்து கடந்த 2 நாட்கள் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளன. அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட்...

கனமழை வெள்ளத்தில் ஆப்ரிக்காவின் காங்கோவில் 62 பேர் பலி – 50 பேர் மாயம்!

கனமழை வெள்ளத்தில் ஆப்ரிக்காவின் காங்கோவில் 62 பேர் பலி – 50 பேர் மாயம்!

by Sangeetha
May 12, 2025
0

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் 62 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 50 பேரை தேடும் பணி...

ட்ரம்ப் பரிசாக பெற உள்ள 400 மில்லியன் டொலர் மதிப்புள்ள விமானம்!

ட்ரம்ப் பரிசாக பெற உள்ள 400 மில்லியன் டொலர் மதிப்புள்ள விமானம்!

by Sangeetha
May 12, 2025
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கத்தார் அரச குடும்பத்திடமிருந்து 400 மில்லியன் டொலர் மதிப்புள்ள 'பறக்கும் மாளிகையை' பரிசாக ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த சொகுசு விமானமானது...

இன்று அதிகாலை திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இன்று அதிகாலை திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

by Sangeetha
May 12, 2025
0

இன்று அதிகாலை திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இன்று அதிகாலை 5.11 மணியளவில் திபெத்தின் ஷிகாட்ஷே நகரில் இந்த...

மலேசியாவில் நடைபெற உள்ள உலக வர்த்தக தமிழர்கள் மாநாடு – 2025..!

மலேசியாவில் நடைபெற உள்ள உலக வர்த்தக தமிழர்கள் மாநாடு – 2025..!

by Thamil
May 12, 2025
0

உலகத்தில் முதன் முதலில் செல்வம் பெருகுவதற்காக பல நாடுகளுக்கு பயணித்து, பல நாடுகளில் மிக முக்கியமான வியாபார வெற்றியாளர்களாக மாறியவர்கள் தமிழர்கள். உலகத் தமிழர்கள் முன்னேற்றம் பல்வேறு...

நைஜீரியாவில் 30 சுற்றுலாப் பயணிகள் கொ லை – 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரை

நைஜீரியாவில் 30 சுற்றுலாப் பயணிகள் கொ லை – 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரை

by Sangeetha
May 11, 2025
0

நைஜீரியாவின் தென்கிழக்கு மாநிலமான இமோவில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 30 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை துப்பாக்கிதாரிகள் 20க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்து அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

அமைதிக்கான வழி திறக்க பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் ரஷ்யா

அமைதிக்கான வழி திறக்க பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் ரஷ்யா

by Sangeetha
May 11, 2025
0

உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், அதை நிறுத்த...

மீளவும் திறக்கப்பட்ட பாகிஸ்தானின் வான் பரப்பு..!

மீளவும் திறக்கப்பட்ட பாகிஸ்தானின் வான் பரப்பு..!

by Thamil
May 10, 2025
0

தற்காலிகமாக மூடப்பட்ட பாகிஸ்தானின் வான் பரப்பு மீளவும் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள 3 விமானப்படை தளங்களை குறி வைத்து இந்தியா இன்று...

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு உடன்பாடு..!

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு உடன்பாடு..!

by Thamil
May 10, 2025
0

இந்தியாவும் பாகிஸ்தானும் நடந்து வரும் விரோதப் போக்கை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.. இது தொடர்பாக தனது 'X' தளத்தில் பதிவொன்றை இட்ட...

Load More
Next Post
டக்ளஸ் தேவானந்தாவின் கொள்கைகளுக்கு பின்னால் அணிதிரண்டால் அனைத்தும் சாத்தியம் – ஈ.பி.டி.பியின் வேட்பாரளர் மனோகரன் தெரிவிப்பு!

டக்ளஸ் தேவானந்தாவின் கொள்கைகளுக்கு பின்னால் அணிதிரண்டால் அனைத்தும் சாத்தியம் – ஈ.பி.டி.பியின் வேட்பாரளர் மனோகரன் தெரிவிப்பு!

ஜே.வி.பியை தமிழ் மக்கள் ஆதரிப்பது மடைமைத்தனம் – ஐங்கரநேசன் தெரிவிப்பு

ஜே.வி.பியை தமிழ் மக்கள் ஆதரிப்பது மடைமைத்தனம் - ஐங்கரநேசன் தெரிவிப்பு

மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக விற்பனைச் சந்தை

மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக விற்பனைச் சந்தை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி