உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (04) உயிரிழந்துள்ளார்.
மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.
அவர் உண்ணிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை வைத்தியசாலையில் இனங்காணப்பட்டதையடுத்துது, 10 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Related Posts
மல்யுத்த போட்டியில் தங்க பதக்கங்களை தமதாக்கி சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்டம்- (சிறப்பு இணைப்பு)
மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடத்தபட்ட வட மாகாண மல்யுத்த போட்டியானது முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் நேற்றையதினம் (06.04.2025) இடம்பெற்றிருந்தது. குறித்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள்,...
15 வயதுடைய மாணவன் தனக்கு தானே தூக்கிட்டு தற் கொ லை!
இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் சாமி மலை பகுதியில் நேற்று இடம் பெற்று உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். அவர்...
மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி கோர விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!
மந்திகை மடத்தடி பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்திய...
நாங்கள் பரிசோதனை எலிகள் இல்லை- தமிழ் மக்களின் ஒரு வாக்கு கூட தேசிய மக்கள் சக்திக்கு போகக்கூடாது!
நாங்கள் பரிசோதனை எலிகள் இல்லை தமிழ் மக்களின் ஒரு வாக்கு கூட உள்ளூராட்சி சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு போகக்கூடாது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ் -சிறீதரன்...
குடியிருக்க வீடு இல்லை – நடை பயணத்தை ஆரம்பித்த இளங் குடும்பத்தினர்!
குடியிருக்க வீடு காணி இல்லை, பேருந்து நிலையத்திலேயே சில வாரமாக தங்கியிருந்த நிலையில் ஜனாதிபதிக்கு தமது நிலை சென்றடையும் வரை நடை பயணத்தை ஆரம்பித்த இளங் குடும்பத்தினர்....
ஐந்து மணி நேரத்தின் பின் CID யில் இருந்து வெளியேறிய மைத்ரி!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை தவறாகப் பயன்படுத்திய அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...
புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC), இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் இலங்கை ரயில்வே ஆகியவற்றின் ஈடுபாட்டுடன்...
ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவித்த பசு!
பசுவொன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று யாழ். வடமராட்சியில் பதிவாகியுள்ளது. வடமராட்சி - உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு மூன்று கன்றுகளை நேற்று...
மொஹமட் ருஷ்டி இன்று விடுதலை!
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் கடந்த...